ஐ.சி.சி. ஒருநாள் ஆல் ரவுண்டர் தரவரிசை; ஆப்கானிஸ்தான் வீரர் முதலிடம்
ஒருநாள் ஆல் ரவுண்டர் தரவரிசையில் நீண்ட காலங்களாக நம்பர் 1 இடத்தில் இருந்த ஷகிப் அல் ஹசனின் பயணம் முடிவுக்கு வந்தது.
14 Feb 2024 2:35 PM ISTமுதலாவது டி20; இந்திய அணிக்கு 159 ரன்களை இலக்காக நிர்ணயித்த ஆப்கானிஸ்தான்...!
ஆப்கானிஸ்தான் அணி தரப்பில் அதிகபட்சமாக முகமது நபி 42 ரன்கள் அடித்தார்.
11 Jan 2024 8:43 PM ISTமுகமது நபி குறித்து அவதூறு பேச்சு : தெலங்கானா எம்.எல்.ஏ. ராஜா சிங்கின் கட்சி இடை நீக்கத்தை ரத்து செய்தது பாஜக
முகமது நபி குறித்து அவதூறு பேசிய தெலங்கானா எம்.எல்.ஏ. ராஜா சிங்-ன் கட்சி இடை நீக்கத்தை பாஜக ரத்து செய்துள்ளது.
22 Oct 2023 12:34 PM ISTஆப்கானிஸ்தான் அணியின் கேப்டன் பதவியிலிருந்து முகமது நபி விலகல்
உலகக் கோப்பை தொடரில் ஆப்கானிஸ்தான் அணியின் பயணம் முடிவுக்கு வந்துள்ளதை தொடர்ந்து கேப்டன் பதவியிலிருந்து நபி விலகியுள்ளார்.
4 Nov 2022 9:26 PM ISTஆசிய கோப்பை: வேகப்பந்து வீச்சாளர்கள் அருமையாக பந்துவீசினர் - முகமது நபி
இலங்கைக்கு எதிரான ஆட்டத்தில் வேகப்பந்து வீச்சாளர்கள் அருமையாக பந்துவீசி எதிரணியை நிலைகுலையச் செய்தனர் என முகமது நபி கூறியுள்ளார்.
29 Aug 2022 11:08 AM ISTமுகமது நபி குறித்து சர்ச்சை கருத்து : பாஜக நிா்வாகிகளை கைது செய்ய வேண்டும் - மம்தா பானா்ஜி
முகமது நபி குறித்து சர்ச்சை கருத்து தொிவித்த விவகாரத்தில் பாஜக நிா்வாகிகளை கைது செய்ய வேண்டும் என மேற்கு வங்க முதல்-மந்திாி மம்தா பானா்ஜி வலியுறுத்தி உள்ளாா்.
10 Jun 2022 8:42 AM ISTநுபுர் சர்மா விவகாரத்தில் ஷாருக்கான், சல்மான் கான், அமீர் கான் அமைதி காப்பது ஏன்? - பிரபல நடிகர் பகீர் பேட்டி
பாலிவுட்டின் ஷாருக்கான், சல்மான் கான் மற்றும் அமீர் கான் ஆகியோர் சர்ச்சைக்குரிய அரசியல் விவகாரங்கள் குறித்து கருத்து தெரிவிப்பதில்லை என நடிகர் நசீருதீன் ஷா கூறியுள்ளார்.
9 Jun 2022 7:08 PM ISTநுபுர் சர்மாவுக்கு கருத்து சொல்ல உரிமை உண்டு- கங்கனா ரனாவத் ஆதரவு
நுபுர் சர்மாவுக்கு ஆதரவாக பாலிவுட் நாயகி கங்கனா ரனாவத் கருத்து தெரிவித்து உள்ளார்.
8 Jun 2022 11:27 AM ISTமதவாத சக்திகளால் உலக நாடுகளின் முன்பு நம் தேசத்துக்கு தலைகுனிவு; கேரள முதல்-மந்திரி கடும் கண்டனம்!
ஜனநாயக நாடு என்று போற்றப்படும் நமது நாட்டை, உலக நாடுகளின் முன்பு வெட்கப்படும் நிலைக்கு சங்பரிவார் சக்திகள் கொண்டு வந்துள்ளன.
7 Jun 2022 1:27 PM ISTநபிகள் நாயகம் குறித்த சர்ச்சை பேச்சு: கத்தாரில் இந்திய துணை ஜனாதிபதி விருந்து நிகழச்சி ரத்து செய்யப்பட்டதா...?
முகமது நபிக்கு எதிரான சர்ச்சைக்குரிய கருத்துகள் தொடர்பாக சவுதி அரேபியா குவைத், கத்தார் மற்றும் ஈரான் ஆகிய நாடுகள் அதிகாரப்பூர்வ எதிர்ப்பு தெரிவித்து அறிக்கைகள் வெளியிட்டன.
6 Jun 2022 4:27 PM ISTநபிகள் நாயகம் குறித்த சர்ச்சை: பாகிஸ்தான் கருத்துக்கு இந்தியா கண்டனம்!
இங்கு பாகிஸ்தானை போல இல்லை.இந்திய அரசு அனைத்து மதங்களுக்கும் உயர்ந்த மரியாதை அளிக்கிறது.
6 Jun 2022 2:01 PM ISTமுகமது நபிக்கு எதிராக பாஜக தலைவர்கள் சர்ச்சை கருத்து: கத்தார், குவைத், ஈரானை தொடர்ந்து சவுதியும் கடும் எதிர்ப்பு!
முகமது நபிக்கு எதிராக பாஜக தலைவர்கள் கூறியுள்ள சர்ச்சைக்குரிய கருத்து அரபு நாடுகளில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
6 Jun 2022 9:09 AM IST